rakshi
Back

கண்ணன் (Krishna)

கதிர் உவப்பத் துளிரும் துகிரென ஒளி உகந்து ஏந்து எழிலே என்கண்! புவி இயற்றா கார்கமழ் மேனியார் வந்தனம் எம் செவிதனிலே இன்பக் குழலறம் நவின்று; பெறினே? நல்குவீர்: எங்ஙனம் ஞாலந்துறந்த ஆற்று இலையென எம்பிரான் பாதமலரடியே வைகி மெய்ப்பொருளடைவேனோ, எம்பாவாய்? Like coral that rises when the sun’s rays delight upon it, so my eyes glow in the radiance of His beauty. He whose rain-cloud-fragrant body is not of earthly making — He has come; And the blissful, virtuous music of His flute enters our ears. If I am to receive it, tell me — how? Like a leaf upon the river, having renounced the world, abiding at our Lord’s lotus-flower feet, Shall I attain the True Reality, O maidens?