rakshi
Back

Margazhi

கதிர் உவப்பத் துளிரும் துகிரென ஒளி உகந்து ஏந்து எழிலே என்கண்! புவி இயற்றா கார்கமழ் மேனியார் வந்தனம் எம் செவிதனிலே இன்பக் குழலறும் நவின்று; பெறினே? நல்குவீர்: எங்ஙனம் ஞாலந்துறந்த ஆற்று இலையென எம்பிரான் பாதமலரடியே வைகி மெய்ப்பொருளடைவனோ, எம்பாவாய்? Translation: Like coral that rises when the sun’s rays delight upon it, so my eyes glow in the radiance of His beauty. He whose rain-cloud-fragrant body is not of earthly making — He has come; And the blissful, virtuous music of His flute enters our ears. If I am to receive it, tell me — how? Like a leaf upon the river, having renounced the world, abiding at our Lord’s lotus-flower feet, Shall I attain the True Reality, O maidens?